தூமகேது (Comet 67P/C-G from 7.9 km)


சூல் கொண்ட ஒளியின் பிரதிபலிப்பு
தன் நிழலின்
கால உதிர்தல்

இலக்கமின்றி அலைகிறது
இதனினும் மிகுதி
ஒன்றுமில்லை .

                      வளத்தூர் தி.ராஜேஷ்

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு