Posts

Showing posts from March 27, 2013

நம் அன்பின் நிறை.

இதோ  நெருங்கி கொண்டிருக்கிறது பிரபஞ்ச ஒப்புமை . நம் அன்பின் நிறையில் பெருவெளி எங்கெங்கும் தூவி  விட்டிருக்கிறது முடிவிலி காலம் . இக்கணத்தில் தீண்டும் விண்ணொளியில் உணர்தல் மட்டுமே நம்மின் அமைவு .                                          -உன் அன்பின் நிறை .