Posts

Showing posts from March 15, 2011

எச்சரிக்கை உணர்வு

இனி இரவின் நிழல் மீது நடைபயில்வோம்  முடிவுறா பயணம் நீள்வதற்கு இரவு சான்று  ஒவ்வொரு விடியலிலும் தொடர ஆசை தான்  இப்பொழுதே உன் எண்ணத்தின் முழுமைக்கும் நான்  மட்டுமே உதாரணம் ஆகிறேன் பிறகு என்ன  செய்வதாக இருக்கிறாயோ எச்சரிக்கை  உணர்வு அதிகம் தேவையாய் இருக்கிறது  என் உயிர் பிரபஞ்சத்திற்கு .