Posts

Showing posts from November 15, 2013

தன் மவுன சிறகுகள்

Image
தன் மன விடுதல் கொண்டு ஆதியின் மவுனத்தை இன்னும் அழுத்துகிறது நூற்றாண்டின் காத்திருப்பு . காலம் உருக்கி உருப்பெறுகிறது தன் மவுனம் . அதில் தன் தொன்மையில் தொடங்கி மறைக்கப்பட்ட வன்மம் எப்பொழுதும் காத்திருக்கிறது . இருந்தும் இழந்து விட்ட இரு நிழலின் மூலம். தன் நிழல் புகா எண்ணத்தை வடிவமைக்கிறேன் . இறுதி தன் மவுன சிறகுகள் அண்டமெங்கும் முளைத்து கொண்டே விரிகிறது .           -வளத்தூர் .தி. ராஜேஷ் .