Posts

Showing posts from January 31, 2013

விண்ணகன்.

சுய தேடுதலின் முதல் அன்பை உன் உணர்தலின் இருப்பாய் இன்னும் உருவாக்கி கொண்டிருக்கிறது பிரபஞ்ச நகர்தல் .                       - உன் அன்பின் நிறை .

விண்ணகி

ஆதியின் ஒளியை வழிபட்டு கொண்டிருக்க என் முதல் அன்பை இன்னும் உருவாகியிராத உன்னிடம் என் மன நீர்மத்தில் அண்டமெங்கும் குமிழ் செய்து கொண்டிருக்கிறது .                      உன் அன்பின் நிறை .