பல ஒளி ஆண்டுகளின்
பயணத்தில் சிறிது
நேரம் இளைப்பாறும்
மனித உயிரினம் .
விண்ணகி
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
ஆதியின் ஒளியை வழிபட்டு கொண்டிருக்க என் முதல் அன்பை இன்னும் உருவாகியிராத உன்னிடம் என் மன நீர்மத்தில் அண்டமெங்கும் குமிழ் செய்து கொண்டிருக்கிறது . உன் அன்பின் நிறை .
இந்த வாரம் உயிரோசையில் வெளியான இருபதாவது கவிதை :) http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5678 அன்பின் நன்றிகள் உயிரோசை ,நண்பர்களுக்கு .
Comments
Post a Comment