Posts

Showing posts from June 20, 2013

அகாலத்தின் அழைப்பு .

Image
கால வெளியின் ஓடத்தில் பேருந்தின் முன் இருக்கையில் ஓர் வயதுடைய குழந்தை உயிர் ஊடுருவும் பார்வையை எங்கள் மீது தொடர்ந்து செலுத்துகிறது . அவ்வன்பு எங்களின் நெகிழ்தல் கொண்டு அங்கும் இங்குமாக அகத்தில் முந்துகிறது . அக்கணம் அகாலத்திலிருந்து ஓர் குரல் எங்களை அழைத்துக்கொண்டிருந்தது .                                   உன் அன்பின் நிறை