Posts

Showing posts from April 6, 2014

தன் வன்மம் .

Image
எதாவது ஒன்றின் இயலாமையை பற்றிக்கொண்டு உருவெடுக்கிறது தன் வன்மம் . உணர்தலின் இயல்பான நிலையை ஆட்கொள்கிறது தன்னின் வினையை . ஏங்கும் எதிலும் மனதின் வன்மம் எளிதாக அணிந்து கொள்கிறது பிறிதொரு முகங்களை .                       - வளத்தூர் தி. ராஜேஷ்