தன் வன்மம் .







எதாவது ஒன்றின் இயலாமையை
பற்றிக்கொண்டு
உருவெடுக்கிறது தன் வன்மம் .
உணர்தலின் இயல்பான
நிலையை ஆட்கொள்கிறது
தன்னின் வினையை .
ஏங்கும் எதிலும்
மனதின் வன்மம்
எளிதாக அணிந்து கொள்கிறது
பிறிதொரு முகங்களை .
                      - வளத்தூர் தி. ராஜேஷ்

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு