Posts

Showing posts from January 28, 2011

தொய்வு

வலிமையின் உள்ளார்ந்த  தொய்வு இடப்பெயர்ச்சி  அடைய  உங்களின்  கருத்தோற்றமும் பிரமிக்கவைக்கலாம் . மதிக்கப்படும் தீஞ்செயல்  ஒன்றை இதற்கு மேலும்  நான் புனிதப்படுத்த  தேவையில்லை  அவையாவும் ஏற்கனவே  விட்டொழியப்பட்ட  காரணத்தால் இன்றைய  உங்களின் கேள்விகள்  தேவையாய் இருக்கவில்லை . இனிதை வரவேற்கும்  வழிமுறையில் சான்றை  செயலிழக்கும் வேலை  உங்களுக்கானது அல்ல .                                      தி .ராஜேஷ் .