எச்சரிக்கை உணர்வு

இனி இரவின் நிழல் மீது நடைபயில்வோம் 
முடிவுறா பயணம் நீள்வதற்கு இரவு சான்று 
ஒவ்வொரு விடியலிலும் தொடர ஆசை தான் 
இப்பொழுதே உன் எண்ணத்தின் முழுமைக்கும் நான் 
மட்டுமே உதாரணம் ஆகிறேன் பிறகு என்ன 
செய்வதாக இருக்கிறாயோ எச்சரிக்கை 
உணர்வு அதிகம் தேவையாய் இருக்கிறது 
என் உயிர் பிரபஞ்சத்திற்கு .



Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு