நம் அன்பின் நிறை.

இதோ  நெருங்கி கொண்டிருக்கிறது
பிரபஞ்ச ஒப்புமை .

நம் அன்பின் நிறையில்
பெருவெளி எங்கெங்கும்
தூவி  விட்டிருக்கிறது
முடிவிலி காலம் .

இக்கணத்தில்
தீண்டும் விண்ணொளியில்
உணர்தல் மட்டுமே நம்மின் அமைவு .

                                         -உன் அன்பின் நிறை .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு