பல ஒளி ஆண்டுகளின்
பயணத்தில் சிறிது
நேரம் இளைப்பாறும்
மனித உயிரினம் .
உமிழ்.
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
காலம் தொடர்க் குமிழாய் என்னை உமிழ்கிறது. இன்னுமும் ஆங்காங்கே என் சிதறல் அண்டமெங்கும் மண்டிக் கிடக்கிறது . உமிழ்ந்த இக்கணத்தின் குமிழ் பெருவெளியில் ஓர் இறகு விழுவது போல மனம் சிதறிக் குவிகிறது . இதோ என்னின் சிதறல் தெரிக்க காலம் மற்றுமொரு என்னின் குமிழை உமிழ்கிறது
Comments
Post a Comment