பல ஒளி ஆண்டுகளின்
பயணத்தில் சிறிது
நேரம் இளைப்பாறும்
மனித உயிரினம் .
சிறகு
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
சிறகின் சுமை பழமை ஆகி விட்டது பறத்தல் வெளியின் இருப்பை மட்டுமே உணர்த்திச் செல்கிறது . காலம் இட்டுச் செல்லும் வரையில் நினைவு அங்கும் இங்குமாக சிறகடிக்கிறது . -வளத்தூர் தி. ராஜேஷ்
Comments
Post a Comment