உருமாற்றம்


உருமாற்றங்களின் 
நிலையான 
உருவத்தை 
உருவகமாக்க 
முயற்சி 
தொடங்குகிறது .

இதில் தனக்கு 
தேவையானவை
சேர்த்து கொள்வது
காலத்தின் பிழையை 
அதிகமாகும் வாய்ப்பு
வழங்கப்படுகிறது .

எதிர்வினை 
உன்னை 
மட்டுமே 
காட்சியப்படுத்தும் .

மாற்றத்தினை 
இறுதி வரை 
உணராமல் 
இருப்பதே 
உனக்கு 
நல்லதாகிறது .
                   -தி .ராஜேஷ்

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

விடைபெறுதல்-உயிரோசை