ஒரு இணைப்பில்

துண்டிக்கப்பட்ட ஒரு இணைப்பில் 
உறவின் ஆளுமை நீள்வதாக 
கருதப்படுவதுண்டு .

முறையிடப்பட்ட ஒரு வார்த்தை
காலம் கடந்தும் இன்னும்
உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

ஒன்றிணைக்கும் அன்பில்
உணரப்படாத நேசமும்
விரும்பப்படுகிறது .

                      -தி .ராஜேஷ் 

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

விடைபெறுதல்-உயிரோசை