தீர்மானிக்கபட்டவை

அனைத்தும் அறிந்திட ஆவலில் 
முளைக்கும் கேள்விகளுக்கு 
பதில் தெரியாமல் வழக்கம் போல்
அமைதியாகுகிறேன் ...
மனிதர்களை சார்ந்தே இங்கு 
அனைத்தும் நிர்ணியக்கபடுகின்றன 
வாழ்வை நிர்பந்தமாகவே எதிர்கொள்ள 
பழக்கப்படுத்தி கொண்டேன் 
மற்றவர்களை பார்த்தே.. 
அனைத்தும் 

தீர்மானிக்கபட்டவையாகவே
தோன்றுகிறது வாழ்வில் .... 
                      

                           தி .ராஜேஷ் 

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

விடைபெறுதல்-உயிரோசை