விருப்பம்
என் வரையறை வளர்த்து
கொள்ள பல வாய்ப்பாக
அமைந்து விடுகிறது
நான் படும் துயரத்தில் ...
வலியின் விருப்பமும்
விலகி கொள்கிறது
நான் படும் இன்னல்களுக்கு ...
எதையும் சார்ந்து வாழ்வது
வாழ்க்கை எனில் என்
தனிமையின்
விருப்பமாக வாழ்கிறேன் ..
-தி .ராஜேஷ்
கொள்ள பல வாய்ப்பாக
அமைந்து விடுகிறது
நான் படும் துயரத்தில் ...
வலியின் விருப்பமும்
விலகி கொள்கிறது
நான் படும் இன்னல்களுக்கு ...
எதையும் சார்ந்து வாழ்வது
வாழ்க்கை எனில் என்
தனிமையின்
விருப்பமாக வாழ்கிறேன் ..
-தி .ராஜேஷ்
Comments
Post a Comment