காலத்தின் விருப்பம்

புறந்தள்ளி போன நினைவுகளை 
மீட்டு கொடுப்பதில் என் தனிமையின்
விருப்பம் வலு சேர்கிறது ...

அதன் நிலையிலே காலத்தின் 
விருப்பம் மாறாதோன்றலில் 
என் அணுவும் சோதனை செய்கிறது
உன் நினைவு சோதனைகளில் ...

காரணங்களை கலைந்து விட 
சொல்லி ஆணையிட்ட கேள்விகளில்
பதிலாக நிரம்பி உள்ளது என் தனிமைகள் ...

துளைத்து எடுக்கும் வேதனையிலும்
வலுவிழந்து நிற்கிறது உண்மை ...
                                                 - தி .ராஜேஷ் 

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

விடைபெறுதல்-உயிரோசை