அவசியங்கள்

காரணமின்றி முளைக்கின்ற 
கேள்வியாகிறேன் பதில்களுக்கு ..


புரிவதற்கான அவசியங்கள் 
தேவைப்படவில்லை 
மற்றவர்களுக்கும் எனக்கும் ..

பொருட்படுத்தாத இயல்புகளை 
மீறுகின்ற செயல்கள் 

துளிர்விடுகின்றன ... 

-தி .ராஜேஷ் 

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

விடைபெறுதல்-உயிரோசை