ஒப்பீடுகள்

ஒப்பீடுகளின் 
உணர்த்தப்படுத்தலாய் 
விலகுகிறது என் இயலாமைகள் .
உணர்தலும் நீள்கிறது ..


அறியாமைகளின் ஆளுமைகள் 
பற்றி கொள்ள 
வேறொருவனை தேடுகிறது ..


விலகி சென்றவை யாவும்
நிலைக்கொள்ளாமல் 
என்னுடனே சங்கமிக்கிறது .
.
-தி .ராஜேஷ்

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

விடைபெறுதல்-உயிரோசை