பல ஒளி ஆண்டுகளின்
பயணத்தில் சிறிது
நேரம் இளைப்பாறும்
மனித உயிரினம் .
காலவெளியின் பொழிவு
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
காலவெளி பொழிய உன் இருத்தலின் வினை அகாலம் சூழ்ந்திருக்கிறது உடைத்தெரிந்து விடாத உன் இருப்பைக் கொண்டு எங்கள் மன ஒலியில் உனக்கான இசையினை உருவாக்குகிறாய் அவை அண்டமெங்கும் அதிர்வுறுகிறது நம் நினைவாய் . -வளத்தூர் தி. ராஜேஷ்
Comments
Post a Comment