பறத்தலின் நியதி






பறத்தலின் நியதி
தன் விலகலில்
உருவெடுக்கிறது .
சிறகுகள் முறிக்கும் அளவிற்கு
தன்னின் தேடுதலை
முன்னெடுக்கிறது இயற்கை .

கால அசைவில்
தன் பறத்தல்
நினைவை ஒன்றிணைப்பது .


வெளியின் விளிம்பில்
எனக்கான சிறகின் உதிர்தலில் .
பறத்தல் என் சுதந்திரம் .
 

                   - வளத்தூர் தி.ராஜேஷ் .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு