விண்ணகி/விண்ணகன்


என் ஆதியின் கரு
தன்னை
மரணித்து கொண்டது

கருப்பையின் அமைவில்
தன்னை பிரபஞ்ச அசைவாய்
உணர்த்தியது
நேற்றோடு .

கருவின் மரணத்தை
குருதி உதிரமும் ,வலியும்
நிர்ணயம் செய்து கொண்டிருக்கிறது
எங்கள் துயரத்தின் மீது .

                                            விண்ணகி

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு