உறக்கமற்ற இரவு-திண்ணை

இந்த வாரம் திண்ணையில் வெளியான இருபத்தி ஒன்பதாம் கவிதை .


http://puthu.thinnai.com/?p=5702


நம் சந்திப்புகளின் 
கோர்வையை 
எளிதாக சொல்லிவிட 
முடிகிறது 
இந்த காலத்திருக்கு .

உன் புன்னகையின்  உலா 
வீற்றிருப்பதை 
இந்த மாலையும் 
மயங்கி கிடக்கிறது .

நம் இரவினையும் 
விட்டு வைக்கவில்லை 
நினைவுகள் 
மவுன மன ஒலிகளை 
கடத்துகிறது 
உன்னிடமாகவும் 
என்னிடமாகவும் 
இரவு 
ஓய்ந்து  விட்டிருக்கிறது .

உன்னிடம் 
சொல்வதற்காக 
விட்டு வைத்திருக்கிறது
விடியல் 
அவை ஒவ்வொன்றாக 
பட்டியலிட்டிருக்கிறது 
உறக்கமற்ற இரவுவின்  
நம் கனவின் மீதங்களை .

இதற்காகவே அன்றும் 
பிரபஞ்சம் இருந்திருகின்றது .

                         -வளத்தூர் தி .ராஜேஷ் .
                         
அன்பின் நன்றி திண்ணை ,நண்பர்களுக்கு .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு