மறைக்கப்படும் நினைவுகளில்

உன் சிறு சிறு மாறுதல்களில்
மாறுகிறேன் மாற்றங்களாய்..

உறைந்த நினைவுகளில்
கரைகிறது நிகழ்வுகள்..

நான் கொண்ட மறுப்புகள்
அனைத்தும் மாய்த்து கொள்ள
துடிக்கின்றன உந்தன்
விருப்பங்களாக..

மறைக்கப்படும் நினைவுகளில் 
மறுக்கப்படுவதில்லை 
நம் அன்பு நிலை .
                       -தி .ராஜேஷ் .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு