நிழல்

தீர்மானிக்கப்பட்ட தனிமை 
தொகுப்புகளின் மூலம் தேடலில் 
எங்கும் தாகம் தணிக்காமல்
தகிக்க வைக்கும் வெறுமை 
முற்று பெரும்காலத்தை வெறும்
புறத்தால் தேடுவதில் பயனில்லை ...
அகத்தின் ஒளியில் எங்கோ 
ஒளிர்கின்ற வெளிச்சத்தின் 
பரவலில் நிழல் காண்கிறேன் 
தனிமைக்கு ஒளியேற்றிய 
உன்னை என்றும் மறவேனே .. 

                    -தி .ராஜேஷ்

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

விடைபெறுதல்-உயிரோசை