மீள்வதற்கான வகைகள் .
உருவாக்குதலின் வெளிப்பாடு
விளைவை எதிர்கொள்ளாமல்
வலிமையை மேலும்
வலு சேர்க்கிறது..
பின்பற்றப்படுபவை
ஒரு நிலைக்கு மேல்
நிர்பந்தமாகவே
மாறி விட துடிகின்றன..
நோக்கங்கள் வரையறையின்றி
நீட்டிக்கப்படுகிறது நிகழ்வின்
அனுமானங்களை செதுக்க..
இறுதியில் விட்டு
போனவைகளை
குலைக்கும் விதமாக
சிந்திக்கப்படுகிறது ...
மீள்வதற்கு வகைகள்
உண்டென நம்பிக்கையை
உதாரணமாக்குகிறது
முயற்சிகள் ..
-தி .ராஜேஷ் .
Comments
Post a Comment