வன்மம் தீண்டிய நாள்
வளத்தூர் சரோஜாம்மா பேரன்
ராஜேஷ்
இரு வாரம் முன்பு
வன்மம் தீண்டிய ஒரு நாளில்
இறந்தான் .
முதலில் மகா
பின்பு தான்
ராஜேஷ் இறந்தான் .
எதனையும் கேட்பதற்கு
யாருமற்ற நிலையில்
இறந்து கிடந்தோம் .
எங்கள் மரணத்திற்கு
நாங்களே
அழுது தீர்த்தோம் .
இறந்தவர்களின் கண்களில்
கண்ணீர் வழிந்தோடி
கொண்டிருக்க
அவரவரின் கைகளைக் கொண்டே
துயர் நீக்கி கொண்டிருந்தோம்.
-வளத்தூர் தி. ராஜேஷ்.
ராஜேஷ்
இரு வாரம் முன்பு
வன்மம் தீண்டிய ஒரு நாளில்
இறந்தான் .
முதலில் மகா
பின்பு தான்
ராஜேஷ் இறந்தான் .
எதனையும் கேட்பதற்கு
யாருமற்ற நிலையில்
இறந்து கிடந்தோம் .
எங்கள் மரணத்திற்கு
நாங்களே
அழுது தீர்த்தோம் .
இறந்தவர்களின் கண்களில்
கண்ணீர் வழிந்தோடி
கொண்டிருக்க
அவரவரின் கைகளைக் கொண்டே
துயர் நீக்கி கொண்டிருந்தோம்.
-வளத்தூர் தி. ராஜேஷ்.
Comments
Post a Comment