ஒரு அன்பு
ஒரு அன்பு அவ்வளவு எளிதாக உணரகூடியதல்ல அதன் மகத்துவம் புரிவதற்கு முன்பு அதன் புத்துணர்ச்சியை உடேன நாம் பெறுவதே அந்த அன்பினை பெறுவதற்கு நாம் தகுதி உடையவர்களாகிறோம் . அன்பு அளப்பரிய பல புரிதல் உள்ளடக்கியது அது எங்கும் வியாபித்திருக்கும் பிரபஞ்சம் இங்கு இப்படி தான் இருக்க வேண்டும் என்ற பிறப்பிக்கப்பட்ட கட்டளை ஏதும் இதில் இருக்க போவதில்லை .. பிரிந்த அன்பு நெருங்கும் அன்பு என்று எந்த அளவுகோலும் இதில் வரையறுக்கவில்லை என் வருங்கால துணைவிக்கு எந்த அளவிற்கு தகுதியாக இருக்க போகிறேன் என்ற கேள்வி எழவே வாய்பிருக்க கூடாது .. அவ்விதமான அன்பை நன் வழங்கும் பொழுதோ பெரும் பொழுதும் உள்ளத்தில் எந்த களங்கமும் இன்றி இருக்க அன்பு தன்னை மாற்றியமைக்க வேண்டியதில்லை அது ஒரு அன்பாக இ...