தூமகேது (Comet 67P/C-G from 7.9 km)

சூல் கொண்ட ஒளியின் பிரதிபலிப்பு தன் நிழலின் கால உதிர்தல் இலக்கமின்றி அலைகிறது இதனினும் மிகுதி ஒன்றுமில்லை . வளத்தூர் தி.ராஜேஷ்
பல ஒளி ஆண்டுகளின் பயணத்தில் சிறிது நேரம் இளைப்பாறும் மனித உயிரினம் .