ஒளியேற்றும் அகம்

செய்தறியாது ஒரு சூழல் ஈடுபாடு இன்மையால் சோம்பலில் அமர்ந்திருக்கும் என் உழைப்பு பழித்து கொண்டு கொண்டாடுகிறது . என் தனிமை அமைதியின்மையை ஆறுதலாக கொண்டு தன் துணையாக அழைத்து வருகிறது இன்றைய நாளும் . இந்த குறுகிய வெற்றிடத்தில் விசை பரவும் இருப்பை அச்சமூட்டும் இந்த பிரபஞ்ச தொடர்பு இருள் சூழும் நேரத்திலும் ஒளியேற்றும் அகமாகிறது. -தி .ராஜேஷ் .