எப்படி இருப்பினும் -உயிரோசை
இந்த வாரம் உயிரோசையில் வெளியான ஆறாம் சுய பகிர்வு . http://uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=5010 முன் வினையினை பறித்து கொண்டிருக்கும் காலம் சுய உணர்தலில் விதைக்கப்படுகிறது . இதுவரையிலும் எனக்கான எண்ணங்களை பகிர்ந்ததில்லை உனதான என் எண்ணங்களை மட்டுமே வெளிப்பட்டுள்ளது . காலமொன்றில் விடுவிக்கப்பட்ட இயக்கம் தன் மறுபாட்டின் பிரதிபலிப்பு அல்ல . எப்படி இருப்பினும் மனதின் கட்டமைப்பின் விதை கூற்றின் செயலுக்கு அஞ்சுவதில்லை . வளத்தூர் .தி.ராஜேஷ் . அன்பின் நன்றிகள் உயிரோசை ,நண்பர்களுக்கு .