அஞ்சுவதில்லை

செயலை ஏற்றுகொள்ளும் முனைப்பில் தவறின் அறியாமை தன் புன்னைகையில் இன்னும் மிளிர்கிறது அதனால் உண்டாகுகிற நிதானிக்கும் தன் மனிப்பை சற்று மேலோட்டமாக ரசிக்க உங்களுக்கு எப்பொழுதும் நேரம் இருந்து கொண்டே இருப்பதால் தவறின் செயல் தொடர்கிறது . இருந்தும் மனதின் கட்டமைப்பின் விதை கூற்றின் செயலுக்கு அஞ்சுவதில்லை . -தி .ராஜேஷ் .