அடங்கி இருக்கிறது.

யாதுமற்ற ஒரு கருத்தை நேசிக்கிறேன் அதில் உள்ள அழகியலை வர்ணிக்கிறேன் உங்கள் கற்பனையும் இதில் அடங்கி இருக்கிறது .. புறக்கணிக்கும் அனைத்தும் இங்கே தஞ்சமடைகிறது அவமதிப்பின் ஆற்றலை இங்கு காண்பீர்கள் உங்கள் ஆற்றாமையும் இதில் அடங்கி இருக்கிறது .. உணர்த்த சிந்தனையை இப்பொழுது புகழ்கிறீர் சிறுதும் குற்றஉணர்வுயின்றி உங்கள் பொய்மையும் இதில் அடங்கி இருக்கிறது .. ஒரு சூல்நிலையாக்கம் உங்களில் நுழைந்து விடில் மீண்டு விடுதல் மற்றுமொரு வழியில் உங்கள் கவனம் சிதறடிக்கப்படுகிறது உங்கள் சுயமும் இதில் அடங்கி இருக்கலாம் . - தி .ராஜேஷ் . .