பலி

இதுவரையிலும் கொன்றழிக்கப்பட்ட உயிர்களின் ஓலம் சூனிய வெளியில் அதிர்வுறுகிறது . கேட்பாரற்றுக் கிடக்கும் உடல்கள் குவியல்களாகச் சிதறி கிடக்க செங்குருதி எங்கும் தெளிக்கப்பட்டு ஆதியின் வன்மம் சூழ்ந்திருக்கிறது . - வளத்தூர் தி. ராஜேஷ்