தன் தோன்றல் .

தன் சுவாச காற்றின் இடப்பெயர்ச்சி மற்றவற்றின் நம்பகத்தன்மையை சோதனையிட தன் இயற்கை வாய்ப்பு வழங்கியிருக்கிறது . தன் காலம் ஓய்ந்து இருப்பதாக வாழ்வின் திகைப்புகள் மேலோங்குகிறது . தன் தீயை கொதிநிலை கொண்ட மன கண்ணீரின் திரவத்தை நிர்பந்தங்கள் சூழ்ந்துள்ளது . தன்னை சார்த்து வழிந்தோடும் அழகியலை தன் மாய்க்கும் விழிகளை மேலும் கூர்மைப்படுத்த தன் ஊன் பரிணமிக்கிறது . தன் தன்மைகளை தன்னுடையதாக்கியது ஒரு தன் தோன்றல் . -வளத்தூர் தி.ராஜேஷ் .