தன்னின் மீண்டெழுதல்.

அங்கொன்றும் நிகழ்ந்திருக்கவில்லை முன் வினை தன்னையை கடந்து கொண்டிருந்தது . யார்க்கும் உள்ள ஒப்பற்ற வெளி எஞ்சி உள்ள தன் காலத்தை கடந்து கொண்டிருந்தது . ஆதியின் தொடர்ச்சியின் நிகழ் தன்னை தகவமைத்து விட்டிருப்பவை நம் அன்பை கொண்டு எளிதாக கடந்து கொண்டிருந்தது. கடந்து கொண்டிருப்பவை பிரபஞ்ச சுழற்சியில் மீண்டெழும் . -வளத்தூர் தி.ராஜேஷ் .