காலம்-திண்ணை
இந்த வாரம் திண்ணையில் வெளியான எனது இருபதாவது கவிதை :) http://puthu.thinnai.com/?p=3287 மதிப்பிழந்த என் சுயத்தை வெறுமென வேடிக்கை காட்டும் பொருளாக மாற்றியமைக்க இயன்ற வரை முயல்கிறது என்னை அறியப்படாத காலம் ஒன்று . தன்னை நிருபணம் செய்வதற்கு சுயத்தை ஒன்றுமில்லாமல் செய்வதை வேடிக்கை பார்க்கிறது என்னை அறிந்து வைத்துள்ள காலம் ஒன்று . சுய அங்கீகாரம் அச்சில் பெறுவதில் இல்லை என்பதை உணர செய்கின்ற காலம் இன்னும் தோன்றியிருக்கவில்லை . காலங்கள் இணைத்துள்ள என்னை பெருவெளி மட்டுமே அறியக்கூடிய சுயத்தை பெற்றிருக்கிறேன் . வளத்தூர் தி.ராஜேஷ் . அன்பின் நன்றிகள் திண்ணை ,நண்பர்களுக்கு .