பறத்தலின் நியதி

பறத்தலின் நியதி தன் விலகலில் உருவெடுக்கிறது . சிறகுகள் முறிக்கும் அளவிற்கு தன்னின் தேடுதலை முன்னெடுக்கிறது இயற்கை . கால அசைவில் தன் பறத்தல் நினைவை ஒன்றிணைப்பது . வெளியின் விளிம்பில் எனக்கான சிறகின் உதிர்தலில் . பறத்தல் என் சுதந்திரம் . - வளத்தூர் தி.ராஜேஷ் .