காலத்தின் கம்பீரம்

காத்திருக்கும் இந்த நொடி இறுக்கத்தின் நீளும் தன் துரோகத்தின் நீட்சியை பரிவன்போடு வளர்ந்து விடுகிறது இந்த நிகழ்காலம் . தன் குற்றஉணர்வு விழிப்பின் அமைவை கூடுதலான காலம் கொண்டே வன்மத்தை சேர்த்துவிடுகிறது முக்காலத்திலும். என் சுயத்தின் மீது கம்பீரமாய் அமர்ந்து இருக்கும் வலிகள் பெரும்பாலும் மவுன இசையாகி விடுகிறது . -தி .ராஜேஷ் .