பிழையின் தோற்றுவிப்பு

முன் தடைச்செய்யப்பட்ட காலத்தில் இருந்து மவுனங்கள் மன ஒலிகளில் விழுங்கப்பட்டன . அதில் ... பிரபஞ்ச நிழல் அசைவுறும் கனவின் பிம்பம் நான் . என் பிழையின் தோற்றுவிப்பு மற்றுமொரு முடிவிலி . தன் பிரிதிபலிப்பு பதிவிறக்கம் செய்வதற்கானது அல்ல . என் நிழல் கற்பனை செய்யப்பட்ட கனவு நிலை . பின் விடுவிக்கப்பட்ட மவுனங்கள் ஒவ்வொன்றாக தன் சொற்களின் மிகைப்படுதலின் அமைவு தன் உணர்தலின் பெரும் சுய இயக்கங்களை பெற்றிருக்கிறது . -வளத்தூர் தி.ராஜேஷ்