ஒப்பற்ற வெளி

முடிவில்லா நெறியினை வழிபட்டு வந்ததன் வினை பழியொன்றை என்னில் சேர்க்கப்பட்டன . நன் மதிப்பை குலைக்கும் விதமாக செயலும் துணை சேர்ந்ததாக அறிவிக்கப்பட்டன . தன்னை அறிய நேரம் இல்லாத காரணத்தில் மற்றவை அறிந்து கொள்வதன் விருப்பம் இப்பொழுது எனக்காகிறது . தயவு எனக்காகும் நேரத்தில் மற்றவையை பரிந்துரை செய்ய இன்னும் கூடுதல் பணிவு அவசியமாகிறது . மொத்தத்தில் சிதறிய மனங்களை அனைத்தும் ஒன்று சேர்த்து கொள்கிறது ஒப்பற்ற வெளி . -தி .ராஜேஷ்