அதன் மீதமே .

பிறப்பிக்கபட்ட நிர்பந்தம் என்னை தழுவி கொள்வதற்கு முன் தொடர்ந்து எழுகின்ற மவுன அலறல் சுயத்தில் எதிரொலிக்க மறுக்கிறது அதன் மீதமே . பழியின் தீரம் என்னை பிடித்தது தப்பி விட முயலவில்லை வன்மம் பெருக்கெடுக்கிறது காணும் யாவற்றிலும் நிழலாய் பயணக்கிறது ஒவ்வொருவரின் மீதும் குற்றம் சுமத்த வாய்ப்பு எளிதாகியது . தி .ராஜேஷ் .