விண்ணகன்.




சுய தேடுதலின்
முதல் அன்பை
உன்
உணர்தலின் இருப்பாய்
இன்னும்
உருவாக்கி கொண்டிருக்கிறது
பிரபஞ்ச நகர்தல் .

                      - உன் அன்பின் நிறை .

Comments

Popular posts from this blog

உள்ளொளி