மனதின் பரிணாமம்

தடுமாற்றங்களின் வெளிப்பாடு 
சலனமின்றி பரிணமிக்கிறது 
பிரிவின் நேசங்களைதாங்கி கொண்டு .

பிரிவின் சில நேரங்கள் 
காலத்தை நிறுத்துவதாக 
அமைகிறது ..

 அன்பின் நிலை 
எந்நிலையையும் 
தாங்கி கொள்ளகூடியதாக 
அமைந்து விடுகிறது ..

நிகழ்கால மனதின்
சுயப்பரிசோதனைகளின்
விளைவுகள் வலுபெருகின்றன

                             தி .ராஜேஷ் .

Comments

Popular posts from this blog

பிரபஞ்ச கருவின் உயிர்தெழுதல்